Monday, January 3, 2011

சாரல் இலக்கிய விருது 2011

சாரல் இலக்கிய விருது 2011

ராபர்ட் ஆரோக்கியம் அறக்கட்டளை வழங்கும் சாரல் விருது வழங்கும் விழாவும் ஜேடி ஜெர்ரியின் கலம்காரி நூல் வெளியீட்டு விழாவும் 09- 01- 2011 ஞாயிற்றுக்கிழமை  மாலை சரியாக 6 00 மணிக்கு நடைபெறும்.
இடம் - பிலிம்சேம்பர் ,சென்னை
இந்த ஆண்டின் சாரல் விருது பெருபவர்  எழுத்தாளர் அசோகமித்திரன் .

பங்கேற்போர்:

பிரபஞ்சன்
எம்பெருமாள்
ச தமிழ்செல்வன்
பாரதி மணி
இயக்குனர் லிங்குசாமி .

அன்று இரவு  8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம் திரையிடப்படும்.

நண்பர்கள் திரளாக வருகை தந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இவண்
ராபர்ட் ஆரோக்கியம் டிரஸ்ட்


invit-01invit-02invit-03invit-04
(அழைப்பிதழைப் பார்க்க படத்தின் மேல் அழுத்தவும்)