Monday, January 3, 2011
சாரல் இலக்கிய விருது 2011
சாரல் இலக்கிய விருது 2011

இடம் - பிலிம்சேம்பர் ,சென்னை
இந்த ஆண்டின் சாரல் விருது பெருபவர் எழுத்தாளர் அசோகமித்திரன் .
பங்கேற்போர்:
பிரபஞ்சன்
எம்பெருமாள்
ச தமிழ்செல்வன்
பாரதி மணி
இயக்குனர் லிங்குசாமி .
அன்று இரவு 8 00 மணிக்கு ஜேடி ஜெர்ரியின் கலம்காரி ஆவணப்படம் திரையிடப்படும்.
நண்பர்கள் திரளாக வருகை தந்து நிகழ்ச்சியில் பங்கேற்கும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இவண்
ராபர்ட் ஆரோக்கியம் டிரஸ்ட்
(அழைப்பிதழைப் பார்க்க படத்தின் மேல் அழுத்தவும்)
